Surprise Me!

சென்னை, மதுரை, கோவையில் 2.0 டிக்கெட் நிலவரம்

2018-12-05 5,737 Dailymotion

#superstar #2point0 #seats

Superstar Thalaivar Rajinikanth 2.0 movie seats occupancy , box office collection details. Here is the detail of the seat occupancy in theatres showing Rajinikanth starrer 2.0 on wednesday. 2.0: Seat occupancy in theatres today

2.0 ஓடும் தியேட்டர்களில் இன்று கூட்டமா, இல்லை... 2.0 படம் ஓடும் தியேட்டர்களில் எந்த அளவுக்கு இருக்கைகள் நிரம்புகிறது என்று பார்ப்போம்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 2.0 படம் 5 நாட்களில் ரூ. 450 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தை சீனாவில் ரிலீஸ் செய்யவும் முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் 2.0 ஓடும் தியேட்டர்களின் இன்றைய நிலவரத்தை பார்ப்போம்.

Buy Now on CodeCanyon