#indvsaus2018<br /><br />இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியை ஆஸ்திரேலியா சமாளிக்குமா என்ற பலத்த சந்தேகம் இந்த போட்டி துவங்கும் முன் வரை இருந்தது<br /><br />India vs Australia first test : India opt to bat in the first test at Adelaide. Indian Batsmen struggling against Australian bowling attack.