Surprise Me!

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நிகழ்ச்சிக்கு ஹைகோர்ட் மதுரை கிளை தடை

2018-12-07 2 Dailymotion

தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில், 'வாழும் கலை' அமைப்பின் சார்பில், நாளை முதல் இரு நாட்கள் நடத்த திட்டமிட்டிருந்த தியான நிகழ்ச்சிக்கு ஹைகோர்ட் மதுரை கிளை தடை விதித்துள்ளது.<br /><br />Plea against Permission given to the Art of Living Foundation to conduct a 2 day meditation programme on the premises of Tanjore Sri Brihadeeswara Temple. <br />

Buy Now on CodeCanyon