எக்ஸ்க்ளூசிவ் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது, புதிய பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி காரை, பெங்களூருவில் பிரத்யேகமாக காட்சிக்கு வைத்திருந்தது. இந்த காரின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.<br /><br />#BentleyContinentalGT #NewContinentalGT #BentleyMotorsIndia #BentleyIndia