மோடியின் இந்தியாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மர்மமான சக்தி உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோராம் ஆகிய 5 மாநில தேர்தல்கள் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் என இரு மாதங்களில் நடந்து முடிவடைந்தன.<br /><br />As the five state (Rajasthan, Madhya Pradesh, Chhattisgarh, Telangana and Mizoram) polling concludes on December 7, Congress president Rahul Gandhi has raised a Electronic Voting Machine (EVM) controversy, taking a jibe at “Modi’s India.” <br />