#powerstar<br /><br />அப்பா, அம்மாவை ஊட்டியில் மர்ம கும்பல் அடைத்து வைத்துள்ளதாகவும் அவர்களை மீட்டு தாருங்கள் என்றும் பவர்ஸ்டார் மகள் வைஷ்ணவி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.<br /><br />Powerstar Srinivasan and his wife Julie are kidnapped to Ooty by Bangalore unknown team.