ராஜஸ்தான், சத்தீஷ்கரில் பாஜக தோல்வியை தழுவியது. காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, சத்தீஷ்கர் முதல்வர் ரமன் சிங் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே இருவரும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.<br /><br />Five State Elections Counting Yesterday. Congress leading in many. So, Chhattisgarh Chief minister Raman singh and Rajasthan Chief minister Vasundhara raje resigned.