மத்திய பிரதேச முதல்வர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் இன்று தேர்வு செய்யப்பட இருக்கிறார். மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதியில் பாஜக 109 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் 114 தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது. அங்கு பெரும்பான்மை பெற 116 இடங்கள் தேவை.<br /><br />Congress Chief Rahul Gandhi will break the suspense today, Will announce the CM of Madhya Pradesh.