தெலுங்கானா சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்ற சந்திரசேகர ராவ் நாளை முதல்வராக பதவியேற்கிறார். தெலுங்கு தேசம் கட்சி முதல் தெலுங்கானா ராஷ்ட்ரீய கட்சி வரை இவர் வகித்த பதவிகள் ஏராளம்.<br /><br />Who is Chandrasekara Rao? Here are some of the details about him.