Surprise Me!

இன்று திமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி.. அதிர்ச்சியில் டிடிவி

2018-12-14 21,698 Dailymotion

முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி இன்று திமுகவில் இணைகிறார் என்று தகவல்கள் வருகிறது. முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக டிடிவி தினகரன் அணிக்கு தாவி,அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்.<br /><br />Former Minister AMMK Senthil Balaji may join DMK today with thousands of his supporters in Chennai.

Buy Now on CodeCanyon