<br /><br />தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடியில் மீண்டும் பதற்றம் தொற்றியுள்ளது.<br /><br />Another setback to TamilNadu government Sterlite wins as NGT impugnates previous orders by State and order it to provide powersupply and water facilitating it to begin operation in 3 weeks.