தங்கம் போல மனசு உடையவர்கள் மீனவர்கள்! கடலுக்கு அடியில் ஆமைகள் படும் பாடு சொல்லி மாளாது. கடல்நீர் மாசடைந்து வருவதால் ஆமைகளின் உயிர்கள் சிதைந்து வருவது ஒரு வித மறைமுகமான அழிவு. பல்வேறு காரணங்களுக்காக ஆமைகளை மனிதர்கள் பிடித்து கொன்று உபயோகிப்பது தெரிந்தே நடக்கும் அழிவு.<br />
