Surprise Me!

பேய்ட்டி புயலின் நிலவரம் என்ன ? வானிலை ஆய்வு மையம் தகவல்

2018-12-16 5,179 Dailymotion

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக சென்னையில் சில இடங்களில் மழை பெய்கிறது. மரக்காணம் கடல் பகுதி சீற்றமாக காணப்படுகிறது. இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் 19 மீனவ கிராம மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.<br /><br /><br />The Phethai storm in the Bay of Bengal caused the sea outrage.<br />

Buy Now on CodeCanyon