#Phethai #PhethaiCyclone<br /><br />ஆந்திரா காக்கிநாடாவிற்கு தெற்கே 130 கி.மீ. தொலைவில் உள்ள பேய்ட்டி புயல், மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து பிற்பகலில் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.<br /><br />The phethai storm signal in the bay of bengal caused the sea outrage. Security action has been intensified in Andhra Pradesh. National and combat security personnel are ready