Surprise Me!

மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் அமெரிக்கா பயணம்.

2018-12-19 1,611 Dailymotion

<br /><br />தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் இன்று மீண்டும் அமெரிக்காவுக்கு புறப்பட்டார். கேப்டன் விஜயகாந்தை சினிமாவிலும் ஆகட்டும், அரசியலில் ஆகட்டும் அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. இயல்பாகவே தயாளு குணம் கொண்டவர்.<br /><br />Vijayakanth started his journey to America for his medical treatment.

Buy Now on CodeCanyon