ஜூலி தனது பெஸ்ட்டியான மார்க் ஹம்ரனுடன் சேர்ந்து நடிக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி படங்களில் பிசியாகிவிட்டார். அடுத்தடுத்து புதுப்படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். இந்நிலையில் மேலும் ஒரு புதுப்படத்தில் நடிக்க உள்ளார்.

Former Bigg Boss contestant Juliana is acting with her bestie Mark Hamran in her upcoming movie being dircted by Ezhil Durai.

#Biggbossjulie
#juliemaria