#jayalalithaa #appollo<br /><br />இன்று பரபரப்பாக பேசப்பட்டு வரும் டாப்பிக் அப்பல்லோவில் ஜெயலலிதா தங்கியிருந்த மருத்துவ செலவுகள்தான். அதிலும் அவர் 75 நாட்கள் சாப்பிட்டதாக பில் வந்ததை பார்த்து தமிழகமே அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.<br /><br />TN people looks strun on Jayalalitha's food bill issued by Apollo Hospital.