மீடியாவை கண்டு மோடிக்கு பயம் மன்மோகன் கேலி
2018-12-20 2 Dailymotion
மீடியாவை சந்திக்க பயப்பட்ட பிரதமர் அல்ல நான்
என்கிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.

மன்மோகன் எழுதிய Changing India என்ற புத்தகம்
டெல்லியில் வெளியிடப்பட்டது. அதில் சுவாரசியமாக பேசினார் மன்மோகன்.