சினிமா தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்
சங்க நிதி 8 கோடியை முறைகேடு செய்ததாக
சில தயாரிப்பாளர்கள் குற்றம்சாட்டி
சென்னையில் உள்ள சங்க அலுவலகத்திற்கு
பூட்டு போட்டனர். பூட்டை உடைக்க விஷால்
முயன்றபோது போலீஸ் தடுத்தது.
விஷாலை கைது செய்து திருமண
மண்டபத்தில் அடைத்தனர்