<br />இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பை தொடர்ந்து அங்கு பெரிய சுனாமி ஏற்பட்டு இருக்கிறது. இந்தோனேசியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சுனாமி ஏற்பட்டது. அதற்கு பாலி தொடங்கி பல இடங்களில் உள்ள எரிமலைகள் அவ்வப்போது வெடித்து வந்தது.<br /><br />The real reason behind Indonesia TSunami.