ரஜினிகாந்தின் சுயரூபத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். நாஞ்சில் சம்பத் மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தார். இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு பின் சசிகலா மற்றும் தினகரனை ஆதரித்தார்.

Nanjil Sampath says that people should understand Rajinikanth's self image and Kamal haasan's special personality.