#metoo<br /><br />பாலியல் தொல்லையால் 8 மாதங்களாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்ததாக நடிகை அதிதி ராவ் ஹைதரி தெரிவித்துள்ளார். பாலியல் தொல்லை குறித்து துணிச்சலாக பேசிய நடிகைகளுக்கு நடந்ததை பார்த்து மற்றவர்கள் அமைதியாகியுள்ளனர். இந்நிலையில் பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைதரி துணிச்சலாக பேசியுள்ளார்.<br /><br />Actress Aditi Rao Hydari said that she didn't get any movie offers for eight long months after she decided to keep her dignity and walk away from a situation.