Surprise Me!

வடிவுடையம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

2018-12-25 3 Dailymotion

பூலோக கைலாயம் என்றழைக்கப்படும்
திருவொற்றியூர் வடிவுடையம்மன்
சமேத ஸ்ரீதியாகராஜ சுவாமி திருக்கோயிலில்
மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் நடந்தது.

இதையொட்டி,
நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
செய்யப்பட்டது.

பிறகு,
1௦8 சங்க நாத ஒலியுடன்
4 மாட வீதிகளில் நடராஜர் வலம்வந்து
பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Buy Now on CodeCanyon