#MKStalin #ThiruvarurByElection<br /><br />இடைத் தேர்தலை சந்திக்க உள்ள திருவாரூர் தொகுதியில் திமுக வேட்பாளராக மு.க.ஸ்டாலினை களமிறக்கச் செய்ய அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.<br /><br />If the informtions coming form various sources is true, then MK Stalin may to contest from Thiruvarur constituency.