திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட விரும்புவதாக கூறியிருப்பதை வரவேற்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.<br />மெட்ரோ பணிக்காக, சென்னை ஐசிஎப் கக்கன்ஜி பகுதியில் 43 ஆண்டுகளாக உள்ள தேவாலயத்தை அகற்றக் கூடாது என்று அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.<br /><br />Thirumavalavan said that Welcoming Of DMK leader Stalin contesting in Tiruvarur constituency. <br />
