திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட விரும்பவில்லை என்று, திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் தெரிவித்தார்.<br /><br />MK Stalin refused the idea of contesting in the Thiruvarur by election, says DMK district secretary Poondi Kalaivanan.