Surprise Me!

திருவாரூர் இடைத்தேர்தல்: இன்னும் வேட்பாளரை அறிவிக்காத அதிமுக

2019-01-05 1 Dailymotion

<br />ஜெயலலிதா இந்நேரம் இருந்திருந்தால் இப்படியா அதிமுக அசமஞ்சமாக இருந்திருக்கும்? தேர்தல் என்று வந்துவிட்டால் ஒரு கை பார்த்துவிடுவார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. கட்சி ஆனாலும் சரி, ஆட்சி ஆனாலும் சரி... தன் விரல் நுனியில் எல்லா விவரங்களையும் வைத்திருப்பார்.<br /><br />J.Jayalalitha was the first person to announce the candidate. She was well aware of the AIADMK party. <br />

Buy Now on CodeCanyon