சென்னையின் பிரபல ஹோட்டலில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள்
2019-01-05 1 Dailymotion
<br />சென்னை பெரம்பூரில் உள்ள பிரபல ஓட்டலில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.<br /><br /><br />Chennai corporation officials raided a famous hotel and seized 3 ton plastic materials.