திருவாரூர் இடைத்தேர்தலில் நானோ எனது கட்சியோ போட்டியிடவில்லை என ஜெ.தீபா பரபரப்பு முடிவை அறிவித்துள்ளார். ஜெயலலிதா மறைந்தவுடன் அவரது ஆர் கே நகர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.<br /><br />J.Deepa is not going to contest in Thiruvarur byelection 2019.