20 ரூபாய் புகழ் டிடிவி தினகரன், திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலுக்காக வைத்துள்ள வியூகங்கள் அஇஅதிமுக, திமுகவை மிரள வைத்துள்ளதாக தெரிகிறது. தொகுதிக்கு 20 கோடி ரூபாய் வரை களத்தில் இறக்க அவர் திட்டமிட்டுள்ளது அதிமுக மட்டுமல்லாது.. எதிர்க்கட்சிகளின் வயிற்றிலும் புளியை கரைத்துள்ளது.<br /><br />Ttv Dhinakaran planned to harvest victory in Thiruvarur constituency at any cost. He repeatedly met all their party leaders and cadres.