Surprise Me!

டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

2019-01-06 0 Dailymotion

தென்னிந்திய நாணயவியல் கழகத்தின்,
29ம் ஆண்டின் நிறைவு விழா, பல்லாவரம்,
வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடந்தது.

இந்திய நாணயவியல் கழகம் சார்பில்,
கவர்னர், பன்வாரிலால் புரோகித்,
தென்னிந்திய நாணயவியல் கழக தலைவர்,
டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு,
வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கினார்.

Buy Now on CodeCanyon