India vs Australia : Ravi Shastri says Australia test

series victory is bigger than 1983 World cup.

இந்தியா, ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்த நேரத்தில்
பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரவி சாஸ்திரி வெற்றி குறித்து "ரொம்ப ஓவராக" பேசி ரசிகர்களை எரிச்சலடைய வைத்துள்ளார். அப்படி என்ன
பேசினார்?