Surprise Me!

1000 ரூபாயில் தப்பு கூடாது; அரசு எச்சரிக்கை

2019-01-08 0 Dailymotion

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,
பொங்கல் பொருட்கள் மற்றும்
1000 ரூபாய் பரிசு வழங்கும்
திட்டத்தை முதல்வர்
எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார்.

பொங்கல் பொருட்களும்,
ரொக்கப்பரிசும் 7ம்தேதி முதல்
ரேசன் கடைகளில் வழங்கப்படுகிறது.

1000 ரூபாயை கவரில் வழங்கக்கூடாது;
வெளிப்படையாக வழங்க வேண்டும்
தவறு நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது
கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என அரசு எச்சரித்துள்ளது.

Buy Now on CodeCanyon