விழுப்புரம் மாவட்டம்
பெரிய மாவட்டமாக இருப்பதால்
மக்களின் வசதிக்காக 2 ஆக பிரிக்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாகிறது.
இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.
இதன்மூலம் தமிழகத்தில் மாவட்டங்களின்
எண்ணிக்கை 33 ஆக உயருகிறது.