Surprise Me!

மக்களுடன் நாளை பொங்கல் கொண்டாட்டம்- வீடியோ

2019-01-15 2 Dailymotion

<br />நாளை மக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட போவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே ஆளும் தரப்பு மீது அதிருப்தியில் உள்ளவர் கமல்ஹாசன். இவரது பெரும்பாலான ட்விட்டர் பதிவுகள், பேட்டிகள் என எல்லாமே அதிமுக அரசை கடுமையாக விமர்சித்தே இருக்கும்.

Buy Now on CodeCanyon