Courtesy:Twitter
வந்தா ராஜாவாத்தான் வருவேன் பட ரிலீஸின் போது ரசிகர்கள் என்னென்ன விசயங்கள் செய்ய வேண்டும், எதை எதை செய்யக் கூடாது என்பது குறித்து நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Simbu's request to his fans

#Simbu
#VanthaRajavathanVaruvean