Surprise Me!

யானை குதிரை ஒட்டகங்களுடன் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள்- வீடியோ

2019-01-18 11 Dailymotion

வேலூர்மாவட்டம்.குடியாத்தத்தில் அதிமுகவினர் முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார்கள் அதிமுக முன்னாள் குடியாத்தம் நகர்மன்ற உறுப்பினர் அன்பு தனது சொந்த செல்வில் மிகவும் பிரம்மாண்டமாக யானை மற்றும் குதிரை ஒட்டகங்களில் எம்.ஜி.ஆரின் மலரால் அலங்கரிக்கப்பட்ட திரு உருவபடத்தை வைத்து குடியாத்தம் தென் குளக்கரையிலிருந்து பல்வேறு மேளதாளங்கள் சிலம்பாட்டம் புலியாட்டம் ஆகிய வீர விளையாட்டுகளுடன் குதிரைகள் நடனம்,யானை மற்றும் ஒட்டகங்களுடன் எம்.ஜி.ஆரின் திரு உருவபடத்துடன் ஊர்வலமாக காமராஜர் பாலம் வரையில் சென்று எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை மிகவும் உற்சாகமாக கொண்டாடினார்கள் இதில் குடியாத்தம் நகர செயலாளர் பழனி உள்ளிட்ட திரளான அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்<br /><br />Des:<br />MGR's birthday with<br />elephant horse camels

Buy Now on CodeCanyon