தமிழை அழித்து வளரும் ஒரு மொழி தேவையே இல்லை என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்தார்.லயோலா மாணவர் அரவணைப்பு மையம் - லயோலா கல்லூரி மற்றும் மாற்று ஊடக மையம் இணைந்து வழங்கும் "6-வது வீதி விருது விழா" நடைபெற்று வருகிறது.

Sagayam IAS says that we dont want any language which destroys Tamil.

#SagayamIAS
#Sagayam