மத்தியில் உள்ள பிரதமர் மோடியின் ஆட்சியில் அரசின் கடன், 50 சதவீதம் அதிகரித்து 82 லட்சம் கோடி ஆகியுள்ளது தெரியவந்துள்ளது. மத்திய நிதி அமைச்சகம் வாங்கிய கடன் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.<br /><br />The Modi Government increased the liabilities of the government by 49% in the last 5 years. As per the 8th edition of the status paper of the government debt, the debt stands at 82 lakh crore. <br />