Actress Nikki Galrani said that Charlie Chaplin 2 movie will be different from first part.

சார்லி சாப்ளின் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் பெயரைத் தவிர வேறு எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார் நடிகை நிக்கி கல்ரானி. 'சார்லி சாப்ளின்' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. இதில் பிரபுதேவா-நிக்கி கல்ராணி ஜோடியாக நடித்துள்ளனர். பிரபு, அதா சர்மா, அரவிந்த் ஆகாஷ் உள்பட மேலும் பலரும் நடித்துள்ளனர். ஷக்தி சிதம்பரம் இயக்கி உள்ள இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ளார்.

#CharlieChaplin
#NikkiGalrani
#PressMeet