புவனேஷ்வர் விமான நிலையத்தில் சாலை தடுப்பில் தவறி விழுந்த புகைப்பட நிருபரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேகமாக வந்து தூக்கும் வீடியோ வைரலாகி உள்ளது.

Congress President Rahul Gandhi checks on a photographer who tripped and fell at Bhubaneswar Airport, Odisha.