Surprise Me!

வெறும் வாழ்த்து மட்டுமே எச் ராஜாவிடம்... கண்டுக்காமல் நகர்ந்த மோடி!

2019-01-27 9,991 Dailymotion

பிரதமர் நரேந்திர மோடியிடம் வாழ்த்துகளை கூறுவதற்காக நின்று கொண்டிருந்த பாஜகவின் தேசிய செயலாளர் எச் ராஜாவிடம் கடுகடு முகத்துடன் வாழ்த்துகளை பெற்று கொண்ட மோடி, அவரை கண்டுக்காமல் அப்படியே நகர்ந்து சென்றதால் ராஜா முகத்தில் ஈயாடவில்லை.<br /><br />PM Narendra Modi not hand shaking with H.Raja in MAdurai Airport.

Buy Now on CodeCanyon