பிரதமர் நரேந்திர மோடி இன்றைய பாரதிய ஜனதா கட்சி கூட்டத்தில்

மறைமுகமாக திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில்

பங்கேற்ற பிறகு பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில்

மோடி பங்கேற்றார்

PM Narendra Modi Slams MK Stalin for his stand against

BJP at Madurai BJP public meeting, This is the first

attack from the PM towards MK Stalin after taking DMK

chief post.