ஐகோர்ட் உத்தரவை அலட்சியப்படுத்தி
அரசு ஊழியர் ஆசிரியர் ஸ்டிரைக் நீடிக்கும் நிலையில்,

அவர்கள் ஏற்கனவே வாங்கும் சம்பளமே
அரசின் நிதி நிலைமைக்கு மீறியது
என்பதை வலியுறுத்தும் செய்திகளும், விமர்சனங்களும்
சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்படுகிறது.