Surprise Me!

இந்திய இளைஞர்களின் பட்ஜெட் ராக்கெட்: கேடிஎம் ட்யூக் 125

2019-02-01 3,204 Dailymotion

புதிய கேடிஎம் ட்யூக் 125சிசி பைக் 0 - 100 கிமீ வேகத்தை 9.2 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக 120 கிமீ வேகம் வரை செல்லக்கூடிய திறன் பெற்றதாக இருக்கும். இந்த பைக் லிட்டருக்கு 62 கிமீ மைலேஜ் தருவதாக, இந்த பைக்கை டெலிவிரி எடுத்த முதல் வாடிக்கையாளர் தெரிவித்துள்ளார். எனவே, மைலேஜிலும் இது சிறப்பான மாடலாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

Buy Now on CodeCanyon