"விடுய்யா என்னை.. நான் வர மாட்டேன்.. இங்கேயே சாகறேன்.. " என்று பிளக்ஸ் பேனருக்கு எதிராக காத்திருப்பு போராட்டம் செய்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினார்கள்.

Traffic Ramasamy protest to take the banners out of the rules near Coimbatore ADMK Office

#TrafficRamasamy
#banners