நம்ம வாஜ்பாய் தற்போது அறிவித்திருக்கும் பட்ஜெட்

அருமையானது என திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பேசிய

தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறி கொட்டியுள்ளார்.

ஜெயலலிதா இருந்த வரை எந்த அமைச்சரின் குரலும் கேட்காத

நிலையில் அவர் மறைந்த பிறகு எங்கும் அவர்களது குரல்தான்

ஒலிக்கிறது என்ற நிலை வந்துள்ளது.

Minister Dindugul Srinivasan in Naththam says

that the recent interim budget was passed by

Vajpayee.