தன்னுடைய கிராமத்தில் வசிக்கும் முதியவர்களை விமானத்தில்

ஏற்றி ரசிக்க வேண்டும்' என்ற ஒரு தனி மனிதனின் நீண்டநாள் கனவு

இன்று நிறைவேறியிருக்கிறது திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே

உள்ளது தேவராயன்பாளையம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த

ரவிக்குமார் என்பவர், பின்னலாடை மொத்த வியாபாரத் தொழில்

செய்துவருகிறார்.

Tirupur Ravikumar Dream was Fulfilled 120

elderly peoples fly on flight