மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசு போராட்டம் நடத்தி வருவது

குறித்து மாநிலத்தின் டிஜிபியிடம் மேற்கு வங்க ஆளுநர் கே என்

திரிபாதி கேட்டறிந்தார். சாரதா நிதி நிறுவன வழக்கு விசாரணை

தொடர்பாக கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமார் வீட்டுக்கு நேற்று

இரவு சிபிஐ அதிகாரிகள் வந்தனர்.

Governor K.N.Tripati inquires about the protest

against Centre by Kolkatta government from Chief

Secretary and State DGP.