மேற்கு வங்கத்தில் சிபிஐ அமைப்புக்கு எதிராக போராடும் மம்தா

பானர்ஜிக்கு திமுக ஆதரவு தெரிவிள்ளதற்கு பாஜகவின் தேசிய

செயலாளர் எச் ராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மத்திய அரசை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

தலைமையில் 2-ஆவது நாளாக தர்னா போராட்டம் நீடித்து

வருகிறது.

BJP National Secretary H.Raja condemns for

supporting Mamata Banerjee for her protest

against CBI.